வாழ்க்கையில் நிறைய செல்வம் சேர்க்க வேண்டும்; காசு, பணம் பற்றிய கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதாம் நம்மில் பலரும் இருக்கிறோம். இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று யாருக்கும் தெரிவதில்லை. குறை இல்லாமல் செல்வம் சேர்க்க உதவும் 8 விஷயங்களைப் பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் சதீஷ்ஸ்பீக்ஸ்.காமின் நிறுவனருமான சதீஷ்குமார்!

All of us like to amass wealth for our future needs. But we don't know how to do that, so we commit a lot of mistakes and ultimately we fail to achieve that. In this video Mr.Sathiskumar, a financial consultant and the founder of Sathisspeaks.com, elaborately explains the 8 steps to be followed to achieve wealth mastery.

Interview: C.Saravanan
Videographer: Karthik N
Editing: Lenin Raj